Fix Unlicensed Product and activation errors/issue in Office 365


வணக்கம் நண்பர்களே,

    அலுவலகத்தில் நாம் தினமும் பயன்படுத்தும் MS officeல் சந்திக்கும் Activation issue எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்...



    MS office Product like Excel போன்றவற்றை Open செய்யும் போது Unlicensed product / Activate your account என வருவதை அடிக்கடி காண்போம்...தற்போது அதனை சரி செய்வதை பற்றி பார்ப்போம்...

இதற்கான காரணங்கள் :

     1.உங்கள் அக்கவுண்ட் Free trial முடிஞ்சி இருக்கலாம்..

    2. Account Life time Expired ஆகி இருக்கலாம்...

   3.account log out ஆகி இருக்கலாம்...

   4.Product key expire ஆகி இருக்கலாம்..

   5. Activation Failed ஆகி இருக்கலாம்..

Microsoft Support

Fix Activation issue :

  1.முதலில் அக்கவுண்ட் Sign in ஆப்ஷனுக்கு சென்று Mail id மற்றும் Password போட்டு log in செய்து Activate செய்யலாம்.



2. Product Activation Key இருந்தால் அந்த Activation Keyயை Apply செய்து Activate செய்யலாம்...


Product key like
XXXXX-XXXXX-XXXXX-XXXXX-XXXXX என  எழுத்து மற்றும் எண்களை கொண்டதாய் இருக்கும்..

Ex : NM6D5-KR57F-FGF43-GC4S2-HZ4K9

என் Product key இருக்கும்..

3.உங்களின் Micro soft Office Upgrade Plan ஐ பயன்படுத்தி மாதம் ஒரு தொகையை செலுத்தி Activate செய்யலாம்..

Subscription plan / Upgrade office


4.உங்களிடம் Product key, Log in Email இல்லாமலும் இலவசமாகவும் Activate செய்ய வேண்டுமா?..

அதற்கும் ஒரு வழி உள்ளது...

KMSpico Activation Key-ஐ பயன்படுத்தி OS மற்றும் Micro Soft officeஐ Activate செய்யலாம்...

கீழ் இணைக்கப்பட்டுள்ள KMS weblinkல் இருந்து KMS Activator Softwareஐ பதிவிறக்கி உங்கள் கணினியில் Install செய்யவும்...

KMSpico Activator download link

Install செய்தபின் KMSpico Softwareஐ ஓபன் செய்து Micro Soft Office Productஐ Activate செய்யலாம்..

4 இதற்கும் விருப்பம் இல்லை என்றால் MS office 2016ஐ பதிவிறக்கம் செய்து வழக்கம் போல் பயன்படுத்தலாம்...

சில YouTube Link below..

Link 1 - permanent activation of MS office

link 2 - Activation without Software


அனைத்தும் சரியாக இருந்தும் உங்களுக்கு Activate ஆகவில்லையா ..

Help / Support

நன்றி,

தயாரிப்பு : தமிழரசன் சண்முகம்

       

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads