வணக்கம் நண்பர்களே,
PF வைப்பு கணக்கில் உங்கள் e-Nomination வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது....
PF அலுவலக செய்தி வெளியீட்டின் படி e-Nomination வசதியில் சில மாற்றங்களை செய்துள்ளது, இதன் மூலம் Nominees தங்கள் விவரங்களை UAN account மூலமாக One time Password-ஐ பயன்படுத்தி தங்கள் விவரங்களை பதிவேற்றலாம், அதற்கான வழிகாட்டு Flow PDF இணைக்கப்பட்டுள்ளது ( Click Here - Download
Important Links
Following are the salient features of e-Nomination functionality:
UAN should be activated.
Verified Aadhaar should be linked with UAN
Mobile number of member should be linked with Aadhaar
Photo of member should be available in the profile of member(Member has to upload his photo in his profile section)
Aadhaar of all the family members in nomination is mandatory
Photo upload of all the family members in e-Nomination is mandatory
Aadhaar based e-sign by the member in e-Nomination
Digitally signed nomination PDF will be available in the login of member
A readily available Nomination in system enables a member to easily file the online Pension claim and in the event of demise of the member,his/her nominee will be able ti file online claim based on OTP on his/her Aadhaar linked mobile.
இன்னும் தகவல்களுக்கு EPFO பக்கத்தில் அறிந்துகொள்ளுங்கள்...
தொகுப்பு : செந்தமிழ் தென்றல்