வணக்கம் நண்பர்களே,
ஒரு கரையில் இருந்து இன்னொரு கரைக்கு செல்ல நம்மை சுமந்து நிற்கும் பாலத்தை பற்றிய பதிவு இது...
பாலமும் வானமும் :
எத்துனை பேர் தன் மேல் பயணம் செய்தாலும் அத்தனை பேரையும் தாங்கி நிற்கும் பாலமும், பறவையும் விமானங்களும் தன் மேல் பயணம் செய்யதாலும் கடந்து சென்றாலும் பிரகாசமாய் இருக்கும் வானமும் குணத்தால் ஒன்றிணைகின்றது..
பாலமும் வானமும் ஒத்த பண்பான பொறுமையை கொண்டுள்ளது...
பாலம் :
ஆற்றை கடந்து செல்லவும், இரு ஊர்களை இணைக்கவும், சில ஊர்களில் வழிகளை ஏற்படுத்தவும் அமைக்கப்பட்டது பாலம்..
இந்தியாவிலே மிக நீண்ட பாலம் Rajiv Gandhi See link என்று அழைக்கப்படும் பாந்த்ரா-வோர்லி சீ லிங்க் என்ற பாலம் 5600 மீட்டர் நீளமுடையது என்பதை அறிந்து கொள்வோம்.
பாலம் உயிர்களின் பாலமாக...
பாலம் வீடு இல்லாதவர்களின் இருப்பிடம் ஆகிறது,
பாலம் நிழல் தேடும் அன்பர்களுக்கு நிழலை கொடுக்கிறது,
பாலம் குறுக்கு வழிக்காக அமைக்கப்பட்டது..
பாலம் ஆற்றை ரசிக்கும் அரங்கம் ஆனது,
பாலம் பறவைகளின் சரணாலயம் ஆனது
பாலம் சாலைகளை இணைக்கின்றது
பாலம் ஆற்று கரையை கடக்க உதவியது
பாலம் அரசியல்வாதிகளின் விளம்பர பலகை ஆனது.
பாலத்தை பாதுகாப்போம் பாலத்தின் மதிப்பை அறிந்து பராமரிப்போம்..
நன்றி அடுத்த பதிவில் சந்திப்போம்,
தயாரிப்பு : தமிழரசன் சண்முகம்
Super machan
பதிலளிநீக்கு🤩🙏🙏 thankx machi
நீக்கு