அதிரடி விலை குறைப்பு - Amazon & Flipkart Big Savings days / Freedom Festival Savings


வணக்கம் நண்பர்களே,

    நீங்க ஆன்லைன்ல மொபைல் போன் மற்றும் பொருட்களை அதிகம் வாங்குபவர்களா? இல்லை நீங்க புதிதாக மொபைல் போன் வாங்க காத்திருக்கீர்களா??..

    இதோ உங்களுக்காக பல புதிய சலுகைகள் காத்திருக்கின்றது, பதிவில் முழுமையாக படித்து பலன் பெற்றுக்கொள்ளுங்கள்...

  பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனிலோ வாங்க தொடங்கிவிட்டனர், அதற்கு பெரும் காரணம் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் தரும் சலுகையும் தவணை முறை கொள்முதலும் தான்...

    அதோடு தற்போது முடிந்த கொரோனா இரண்டாம் அலையால் பெரும் பாதிப்படைந்த மக்கள் அதிகம் கூட்டம் கூடும் இடத்தை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர், இதனாலும் தற்போது ஆன்லைன் விற்பனை அதிகரிக்கின்றது...

பெரும்பாலும் மொபைல் போன்களே அதிக விற்பனை ஆகின்றது, கொரோனா பேரிடர் காரணத்தால் பள்ளிகள் இது வரை தொடங்கப்படாத நிலையில் ஆன்லைன் வகுப்பு நடந்து வரும் சூழலில் அதிகம் மொபைல் போன் வாங்கப்பட்டு வருகின்றது

   விழாக்காலங்களில் ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் பல சலுகைகளை கொடுத்து வரும் நிலையில் மீண்டும் ஒரு அரிதான வாய்ப்பு வழங்க உள்ளது...ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்க உள்ளது...

அமேசான் விற்பனை (Amazon Sale):

     சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக Green Freedom Festival என்ற பெயரில் சலுகைகளை வழங்க உள்ளது...

Amazon Freedom Fastival Sale

   
     ஃப்ளிப்கார்ட்டை போல் அமேசான் நிறுவனமும் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 9 வரை சலுகை விலையில் பொருட்களை விற்க உள்ளது...

    REDMI , VIVO, SAMSUNG, REALME போன்ற மொபைல் போன்களும் மற்றும் ஹேட்சேட் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களிலிலும் பெரும் சலுகை வழங்க உள்ளது...

  SBI Credit Card / debit card மூலம் பணம் செலுத்தினால் 10% வரை அதாவது 1500ரூ வரை தள்ளுபடி விலையில் பொருட்கள் கிடைக்கும்...

Best Mobile Phones : 

Redmi note 10 pro

Samsung galaxy M12

Samsung galaxy M32

Redmi 9 power

  

ஃப்ளிப்கார்ட் விற்பனை (Flipkart Sale) :

     எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு Flipkart நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல சலுகைகளை வாரி வழங்க உள்ளது...


    Big Saving day என்ற பெயரில் ஆகஸ்டு 5 முதல் ஆகஸ்டு 9 வரை ஃப்ளிப்கார்டில் வாடிக்கையாளுக்கு நிறைய சலுகை மற்றும் தள்ளுபடி விலையிலும் பொருட்களை விற்க உள்ளது..

    Flipkartல் அதிகம் வாங்கப்படும் மொபைல் போன் SAMSUNG, OPPO, REALME, VIVO, POCO & MI ஆகும்..

    இது போன்ற மொபைல் போன் வாங்க சில வங்கி கிரிடிட் கார்டு மற்றும் டேபிட் கார்டு மூலம் நிறைய விலை தள்ளுபடியில் வழங்க உள்ளது..

    AXIS BANK, ICICI போன்ற வங்கி கிரிடிட் கார்டுகளுக்கு 10% Discount வரை விலைச் சலுகை வழங்க உள்ளது...



    இந்தப் விற்பனை‌ நாட்களில் Redmi Note 10 வரிசை, POCO M2, X2 வரிசை, Samsung F62, M31, F41 போன்ற மொபைல்களை வாங்க வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.


   இந்த Festival காலத்தில் கிடைக்கும் சலுகைகளை பயண்படுத்தி கொள்ளுங்கள்...

நன்றி 🙏

தயாரிப்பு : செந்தமிழ் தென்றல்

    

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads