How to Solve Black Screen Issue in Android mobile- Solution tamil & English

வணக்கம் நண்பர்களே,

     செந்தமிழ் தென்றல் வலைதள புதிய முயற்சியாக ஆண்ட்ராய்டு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை வெளியிட முயற்சி செய்கின்றோம்...இதே முதல் பதிவு..

    முதல் முயற்சியாக ஆண்ட்ராய்டு மொபைலில் தற்போது உள்ள புதிய பிரச்சினை கருப்பு திரை(Black screen issue) இதை எப்படி சரி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்..



Black screen issue அப்படி என்றால் என்ன?

     ஆண்ட்ராய்டு மொபைலில் புதிய OS update செய்த பிறகு சில மணி நேரம் கழித்து மொபைலில் திரை கருப்பாக மட்டுமே இருக்கும், அதாவது நீங்கள் மொபைல் திரையில் எதையும் பார்க்க முடியாது..மொபைலின் Display வீணானது என்று சர்வீஸ் சென்டரில் வாடிக்கையாளர்களை ஏமாற்றியும் வருகின்றனர்...

Black screen Issue கண்டுபிடிப்பது எப்படி:

     1.உங்களை மொபைல் திரை கருப்பாக மட்டுமே தோன்றும்.

Mobile phone display Black screen only appear.

    2.மொபைலை சார்ஜரில் சொருகினால் சார்ஜ் ஏறும் சத்தமும் சிறிய Notification light எறிந்து கொண்டிருக்கும் 

If your Connect your Charger to mobile - u will hear Charging sound & you will see Notification light ON when Charging.


    3.உங்கள் மொபைலுக்கு இன்னொரு மொபைல் மூலம் கால் செய்தால் அழைப்பு சத்தம் வரும் ஆனால் திரை கருப்பாக மட்டுமே இருக்கும் 

If you call your mobile with another mobile, the call will be loud but the screen will be black only.


சரி செய்வது எப்படி (Solutions) :


Step  1 : வாலியும் உயர்த்தும் பொத்தானையும் பவர் பொத்தானையும் ஒரே நேரத்தில் அழுத்தி பிடிக்கவும்.


1.Press and hold the Volume Up and Power buttons simultaneously.


Step 2 : நீங்கள் பயன்படுத்தும் மொபைல் கம்பெனியின் லோகோ திரையில் தோன்றும் வரை மேற்கூறிய பொத்தானை அழுத்திக்கொண்டே இருக்கவும் 


2.Keep pressing the button until the logo of the mobile company you are using appears on the screen


Step 3 : மொபைல் கம்பெனி லோகோ தெரிந்தவுடன் பொத்தானை அழுத்துவதை நிறுத்தவும்.


3.Stop pressing the button when you see your mobile company logo


Step 4 : ரீக்கவரி திரை தோன்றும் வதை காத்திருக்கவும் .


4.Wait for the recovery screen to appear.


Step 5 : ரீக்கவரி திரை வந்த பின், அதில் உள்ள Reboot option-ஐ வால்யம் Up/ down பொத்தானை அழுத்தி தேர்ந்தேடுக்கவும்.


5.Once the Recovery screen appears, select the Reboot option by pressing the Volume Up / Down button.



Step 6 : பவர் பொத்தானை பயண்படுத்தி Reboot option-ஐ கிளிக் செய்யவும்.

 6.Use the Power button and click on the Reboot option.


Step 7 : உங்கள் மொபைல் Reboot ஆன பின் மொபைல் திரை வழக்கம் போல் தெரியும் 


7.After your mobile reboot the mobile screen will be visible as usual


தகவல் பிடித்திருந்தால் கமெண்ட் செய்யவும்


தயாரிப்பு : தமிழரசன் சண்முகம்

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads