GRED App உள்ளதா உங்களிடம் - Proof இல்லாமல் ஒரு பைசா வட்டியில் 2 லட்சம் வரை கடன்


வணக்கம் நண்பர்களே,

     GRED Mobile இருந்தால் நீங்களும் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும், எப்படி என்பதை பதிவில் காண்போம்...


GRED Mobile App :

       முழுக்க முழுக்க இந்தியாவில் இந்தியர்களுக்காக தயார் செய்யப்பட்டது GRED APP.. ஆண்ட்ராய்டு மற்றம் ஆப்பில் மொபைல்களில் தரவிறக்கம் செய்து உபயோகிக்கும் படி GRED Mobile App வடிவமைக்கப்பட்டுள்ளது... GRED ஆப்பின் Official partner IPL ஆகும்...


     Google Play Store மூலம் GRED App-ஐ பதிவிறக்கம் செய்யும் Linkஐ இணைத்துள்ளேன்...Click Below Link..


Play Store Link


GRED App வசதிகள் :


      GRED App உருவாக்கப்பட்டதன் நோக்கம் எளிதாக முறையில் Bill Payment, Rent Payment, எளிதாக குறைந்த வட்டியில் Loan பெற என பல வசதிகளுடன் எண்ணற்ற சலுகைகளையும் வழங்குகின்றது...

    GRED App மூலம் Bill/ Rent Payment பணத்தை செலுத்தி அதனை மாத தவணை(Easy EMI ) முறையில் கட்டுவதற்கான வசதியையும் ஏற்படுத்தி தந்துள்ளது...


   ஒவ்வொரு முறையும் Payment செய்யும் போதும் பல சலுகைகளை வழங்கி வருகின்றது GRED App...எளிதான பணம் செலுத்தும் முறை, எளிதாக கடன் பெறும் வசதி என பல சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது...


GRED App மூலம் கடன் :


     குறைந்த பட்சம் 3 பைசா வட்டிக்கு வழங்குவதையே பெரிய விஷயமாக நினைத்துக் கொண்டிருக்கும் சில வட்டிக்கு பணம் தருபவர்களுக்கு மத்தியில் 1 பைசா மாத EMI வசதியுடன் கடனை கொடுக்கின்றது GRED அதுவும் (No Documents Need) எந்த ஒரு சான்றும் இல்லாமல்...அதற்கு Eligible கடன் அட்டை(Credit Card) மட்டும் இருந்தால் போதுமானது...


    எந்த ஒரு அடையாள சான்றும் இல்லாமல் தனி நபருக்கு 2 லட்சம் வரை ஒரு பைசா வட்டிக்கு பணம் தருகின்றது GRED App...


Bill/ Rent Payment:

    GRED App மூலம் எளிதாக Payment செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது...கிரிடிட் கார்டு மூலம் Rent/ Bill Payment எளிதாக செய்ய முடியும், Payment செய்த பிறகு அதனை எளிய தவணை முறையில் கட்டும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது...


    முதல் முறை GRED App மூலம் பணம் செலுத்திய பிறகு 500ரூபாய் Reward பணத்தை GRED App உங்களுக்கு வழங்கும், அதோடு நீங்கள் இந்த GRED App மூலம் உங்கள் நண்பர்களுக்கு இதனை பகிர்ந்து அவர்களும் GRED Appல் பணம் செலுத்தினாலும் அந்த APP உங்களுக்கு 500ரூபாய் வரை Reward வழங்குகின்றது...


பதிவு செய்யும் முறை:   

    கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Play store மூலம் GRED APP ஐ டவுன்லோட் செய்துகொள்ளவும்..

Playstore link


  
   Register செய்வதற்கு முன் அந்த GRED APP - Terms & Condition முழுவதும் படித்து உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் உள் நுழையவும்...


   டவுன்லோட் ஆன பிறகு GRED APPல்  Register செய்யவும்...


    உங்கள் கிரிடிட் கார்டு மூலம் உள் நுழைந்து அதில் வரும் சலுகைகளை படித்து புரிந்து கொள்ளவும்..


Demo YouTube Video


    நீங்கள் விரும்பும் சேவையை பெற்று அதன் பிறகு பணத்தை செலுத்தும் போது கவனமாக செலுத்தி பயன்பெற்றுக்கொள்ளுங்கள்...

நன்றி,

தொகுப்பு : தமிழரசன் சண்முகம்

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads