வணக்கம் நண்பர்களே,
இந்த பதிவின் மூலம் செப்டம்பர் மாத நாட்களின் முக்கிய தினங்கள் மற்றும் அதன் வரலாறு பற்றி பார்ப்போம்...
IMPORTANT DATES
September 01 - Gaddafi captured libyan regime through revolution
September 02 - World Coconut day
September 03 - NASA Viking 2 Spacecraft landed on Mars
September 04 - Google Company Founded
September 05 - National teachers day
September 06 - First Self service grocery founded
September 07 - Brazil Liberation day
September 08 - International Literacy Day
September 11 - World Trade center attack
September 12 - Battle of Marathon
September 13 - Invasion of the Hyderabad state by Indian army
September 14 - Hindi announced as an official language
September 15 - அண்ணா பிறந்தநாள்
September 16 - MS சுப்புலட்சுமி பிறந்தநாள்
September 17 - பெரியார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்
September 18 - The New York Times first Published
September 19 - முதன் முதலில் பெண்கள் வாக்களிக்க உரிமை கொடுக்கப்பட்ட நாள்
September 21 - International day of Peace
September 22 - Emden Bombed Madras
September 23 - Discovery of Neptune
September 28 - பகத்சிங் பிறந்தநாள்
September 29 - World Heart Day
September 30 - Ethernet Specification are Published by Xerox
September 01 - Gaddafi captured libyan regime through revolution on 1969
September 02 - World Coconut day
செப்டம்பர் 02 உலகம் முழுவது Coconut தினமாக கொண்டாடப்படுகிறது, Coconut அதன் நன்மைகளை போற்றும் வகையில் அனுசரிக்கப்படுகிறது...
September 03 - NASA Viking 2 Spacecraft landed on Mars
செப்டம்பர் 03 1976ம் ஆண்டு நாசாவின் VIKING 2 Spacecraft வெற்றி கண்ட நாள்..
September 04 - Google Company Founded
செப்டம்பர் மாதம் 04ம் தேதி 1998ம் ஆண்டு கூகுல் நிறுவனம் முதன் முதலில் நிறுவப்பட்டது.
September 05 - National teachers day
செப்டம்பர் 5ம் தேதி இந்தியா முழுவதும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் தினம் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது...
September 06 - First Self service grocery founded
The first self service grocery store piggly wiggly founded on 1916
September 07 - Brazil Liberation day
செப்டம்பர் மாதம் 07ம் தேதி 1822ம் ஆண்டு பிரேசில் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றதை கொண்டாடப்படுகிறது...
September 08 - International Literacy Day
உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் 08ம் தேதி உலக எழுத்தறிவு தினமாக கொண்டாடப்படுகிறது, 1965ம் ஆண்டு யுனெஸ்கோ உலக நிறுவனம் எழுத்தறிவு தினத்தை அறிவித்தது...
September 11 - World Trade center attack
அமெரிக்க நாட்டில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதல் நடந்த தினம் செப்டம்பர் மாதம் 11ம் தேதி 2001ம் ஆண்டு 246 பொது மக்கள் கொல்லப்பட்டனர்...
September 12 - Battle of Marathon
மாரத்தான் போர் கி.மு 490ம் ஆண்டு கிரேக்கப்படையும் பாரசீகத்தின் படைக்கும் இடை நடைபெற்ற போரில் கிரேக்கப்படை வெற்றி பெற்றது, இந்த போரின் நினைவாக அனுசரிக்கப்படுகின்றது..
September 13 - Invasion of the Hyderabad state by Indian army
September 14 - Hindi announced as an official language 1949
இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றதிற்கு பிறகு, இந்தியாவிற்கு பொதுவான ஆட்சி மொழி தேவைப்பட்டது, அதனால் மத்திய அரசு 1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி ஹிந்தியை அதிகாரபூர்வ மொழியாக அறிவித்தது ..
September 15 - அண்ணா பிறந்தநாள்
முன்னால் முதல்வரும் திமுகவின் முன்னால் தலைவரும் ஆன பேரறிஞர் அண்ணா துறை அவர்கள் 1909ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி பிறந்தார் ..
September 16 - MS சுப்புலட்சுமி பிறந்தநாள்
பிரபல மறைந்த பாடகி MS சுப்புலட்சுமி அவர்கள் 1916ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி பிறந்தார்..
September 17 - பெரியார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்
செப்டம்பர் மாதம் 17ம் தேதி 1879ம் ஆண்டு திராவிட கழகத்தை உருவாக்கிய ஈ.வே.ராமசாமி எனும் பெரியார் பிறந்த தினம்..
செப்டம்பர் மாதம் 17ம் தேதி 1951ம் ஆண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிறந்தார்..
September 18 - The New York Times first Published
1851ம் ஆண்டு The New York First செய்தித்தாள் முதன் முதலில் வெளியிடப்பட்டது...
September 19 - முதன் முதலில் பெண்கள் வாக்களிக்க உரிமை கொடுக்கப்பட்ட நாள்
செப்டம்பர் மாதம் 19ம் தேதி 1893ம் ஆண்டு நியூசிலாந்தில் உலகத்திலேயே முதன் முதலில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்...
September 21 - International day of Peace
உலக அமைதியை வலியுறுத்தும் விதமாக செப்டம்பர் மாதம் 21ம் தேதி International day of Peace அனுசரிக்கப்படுகிறது..
September 22 - Emden Bombed Madras
செப்டம்பர் மாதம் 22ம் தேதி 1914ம் ஆண்டு எம்டன் எனும் ஜெர்மனியே போர் கப்பல் மதராஸ் பகுதியில் குண்டுவெடிப்பு ஏற்படுத்தியது
September 23 - Discovery of Neptune
1846ம் ஆண்டு வில்லியம் ஸ்டீரிவ், ஜான் ஹெர்சல் அவர்களின் கூற்றில் நெப்டியூன் கிரகம் விண்ணில் இருப்பதை அறிந்த/கண்டுபிடிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 23..
September 28 - பகத்சிங் பிறந்தநாள்
1907ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்தார்..
September 29 - World Heart Day
இதயம் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் செப்டம்பர் மாதம் 29ம் தேதி உலக இதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது...
September 30 - Ethernet Specification are Published by Xerox
DEC-Intel-Xerox ஆனாது 10MB/s வேகம் கொண்ட Ethernet Specification வெளியிடப்பட்டது 1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி ஆகும்...
நன்றி 🙏
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்